பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
பஞ்சாப் மாநிலத்தை வண்ணமயமாக்க 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெறவேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
12 March 2024 1:07 AM ISTடெல்லி மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஆம் ஆத்மி அரசு பதிவு செய்கிறது - பாஜக குற்றச்சாட்டு
டெல்லி மக்களின் தொலைபேசி உரையாடல்களை ஆம் ஆத்மி அரசு பதிவு செய்கிறது என்று பாஜக எம்.பி. மனோஜ் திவாரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
11 Feb 2023 3:35 AM ISTஅரசு திட்ட நிதி ஒதுக்கீடு ரூ.60 கோடி; திட்ட விளம்பர செலவு ரூ.52.52 கோடி... அதிர வைக்கும் டெல்லி நிலவரம்
டெல்லியில் அரசு திட்டத்திற்கு ரூ.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்து விட்டு, திட்ட விளம்பரத்திற்கு ரூ.52.52 கோடி செலவிடப்பட்டு உள்ளது என அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.
3 Dec 2022 4:33 PM ISTடெல்லியில் கட்டுமான தொழிலாளர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஆம் ஆத்மி அரசு பறிக்கிறது - சம்பித் பத்ரா குற்றச்சாட்டு
டெல்லியில் போலியாக கட்டுமான தொழிலாளர்களை பதிவு செய்து அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆம்ஆத்மி அரசு கட்சி பணிக்காக செலவிடுகிறது என பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
4 Nov 2022 5:04 PM ISTபஞ்சாப்: ஆம் ஆத்மி அரசு ஒரு வாக்குறுதியை கூட நிறைவேற்றவில்லை - பாஜக தலைவர் அஸ்வனி சர்மா
பஞ்சாப்பில் போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முடியாமல் மாநில அரசு திணறி வருவதாக பாஜக மாநில தலைவர் அஸ்வனி சர்மா தெரிவித்துள்ளார்.
15 Oct 2022 8:03 PM ISTஅக்னிபத் திட்டத்தை ஆம்ஆத்மி அரசு முழுமையாக ஆதரிக்கும் - அரவிந்த் கெஜ்ரிவால்
அக்னிபத் திட்டத்தை ஆம் ஆத்மி அரசு முழுமையாக ஆதரிக்கும் என டெல்லி முதல்-மந்திரியும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
14 Sept 2022 6:00 PM ISTஊழலில் புதிய சாதனை; ஆம் ஆத்மி மீது அனுராக் தாகுர் அரசியல் ரீதியாக தாக்குதல்
டெல்லியில் ஆம் ஆத்மி அரசு ஊழலில் புதிய சாதனை படைத்துள்ளது என மத்திய மந்திரி அனுராக் தாகுர் கூறி பரபரப்பு ஏற்படுத்தி உள்ளார்.
23 July 2022 6:32 PM ISTபஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு நேர்மையான அரசு - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி அரசு நேர்மையான அரசு என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
15 Jun 2022 5:30 PM ISTடெல்லி அரசின் வீட்டுக்கே சென்று ரேஷன் வழங்கும் திட்டம் ரத்து- டெல்லி ஐகோர்ட்டு
வீடுதோறும் ரேஷன் பொருள்களைக் கொண்டுசென்று விநியோகிக்கும் திட்டத்தை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
20 May 2022 3:28 AM IST